கிரேட்டர் நோய்டாவின் பரி சவுக்கிலிருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் வரை இயங்கிய நகரும் ஸ்லீப்பர் பேருந்தில், 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி காவல் துறை தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில்...
ஜார்ஜண்ட் மாநிலம் ஜாம்தாடா மாவட்டத்தில் உள்ள சதர் காவல் எல்லைக்குட்பட்ட சேகாய்டீ கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த ஜமிசுதீன் அன்சாரியின் 5 வயது மகன் ஆர்யன் அன்சாரி, சஜாவுதீன் அன்சாரியின்...
பெங்களூரில் ஏசி அறையில் பார்த்த நல்ல ஐடி வேலையைத் துறந்துவிட்டு, தெருக்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் ஒரு பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் கிரியேட்டரான தன்வி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி மாராமண்ணில் இயங்கி வரும் பிரபல ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்த குளத்துப்புழையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் தின்ஷா, அவரது நண்பரால் கத்தியால் குத்திக் படுகொலை...
ஹைதராபாத் மாதப்பூர் ஓயோ விடுதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான ஸ்ரீனிவாஸ் ரவி தேஜாவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விசாலாட்சிபட்டினத்தைச் சேர்ந்த ஷரோன் நிகிதா என்ற இளம்பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த...
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாக்கப்பட்ட வழக்கில் 35 வயதான ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது ஷாபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள அரலா கிராமத்தில், கணேஷ் விசர்ஜன ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜெயபிரகாஷ், குருபிரகாஷ் மற்றும்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை (PG) மருத்துவக் கல்வி பயின்று வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரவணி (22) என்ற மாணவி, சீனா வால்டேர் பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில்...
டெல்லியில் போக்சோ வழக்கின் கீழ் தன் சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமியின் துணிச்சலான சாட்சியத்தை ஏற்று, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஞ்சனி ரங்கா அச்சிறுமிக்கு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் பசோக்லியில் உள்ள சேவா நீர்மின் நிலையத்தில், சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மற்றும் அதிகாரி உள்பட 4 பேரை ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இங்கு...