உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்கர் காவல் எல்லைக்குட்பட்ட கமலா நகர் பீத்தல் பஸ்தி பகுதியில், 35 வயதான ரிதேஷ் சர்மா என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் முசாப்பர்பூரில் காஜிமுகம்மத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கன்னீப்பூர் தாக்குர் தோலாவில், வாடகை வீட்டில் வசித்து வந்த 19 வயதான விகாஸ் குமார் என்ற இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை...
அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என கல்வித்துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று CJI அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுவே ஒரே வழி என்றும்...
பொதுவாகப் படிப்பதற்கு வசதியான அறை, வெளிச்சம், மேஜை, நாற்காலி மற்றும் விசிறி போன்றவை தேவைப்படும் என்றும், அப்போதுதான் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியும் என்றும் நினைக்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. சில இளைஞர்கள்...
அசாமில் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% பிடித்தம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சட்டப்பூர்வ விவாகரத்து இன்றி மறுமணம் புரிவது முற்றிலும்...
இந்திய தேர்தல் ஆணையத்தையும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக...
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கபானவரா, குட்டே பசவேஸ்வர நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 4 வயது மகனும் வீட்டுக்குள்ளேயே கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதியான ரவி குமார் திவாகர், மிகக் குறுகிய காலமான கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளை விசாரித்து மொத்தம் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து...
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள பாரா பகுதியில், மாநகராட்சி மற்றும் காவல்துறை குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது திடீர் மோதல் வெடித்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அங்கிருந்த கும்பல் திடீரென அதிகாரிகள் மீது தாக்குதல்...
ராஜஸ்தானின் பரன் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிரகாஷ் குப்தா என்ற நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 2.40 லட்சம் ரூபாயை...