தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத், சித்தேஸ்வர் காலனியை சேர்ந்தவர் நர்மதா (வயது 19). இவரது காதலன் சித்தார்த்த பெஜானி கவுட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு...
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வமான நெகிழ்ச்சி சம்பவம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, 7 வயதாக இருந்த சிறுமி ஒருவருக்கு, அவள் நம்பிக்கையோடு பழகிய சொந்த மாமாவே...
மும்பையின் போரிவலி மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள ‘ராதாகிருஷ்ணா’ ஹோட்டலில், மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி இருந்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் தனது சகோதரருடன் அந்த உணவகத்திற்குச்...
புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 5,053 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட குற்றப்பத்திரிகை மூலம் பல திடுக்கிடும் சதித் திட்டங்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் குற்றம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நபர் ஒருவர் விறகு நெருப்பு மூட்டி, அதன் மேல் நாய் ஒன்றை கொடூரமான முறையில் சுடுவதைக் காட்டும் மனதை உலுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள ‘கோகுல் பிரைட்’ ஓயோ விடுதியில், இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் அறை எண் 103-ல் சி. கணேஷ் என்ற இளைஞருடன்...
டெல்லி ஜவஹர் பூங்கா பகுதியில் ‘மெசர்ஸ் எஸ்.எஸ். ஓவர்சீஸ் டிராவல்ஸ் ஏஜென்சி’ என்ற பெயரில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்த சாந்தாராம் பார்கு ஷெல்கே, தனது நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது போல்...
புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த தனது அன்பான மனைவியின் நினைவாகவும், புற்றுநோய் விழிப்புணர்விற்காகவும் கனடா நாட்டைச் சேர்ந்த மார்க் ஹெர்ப்ஸ்ட் என்ற 69 வயது முதியவர் 324 நாட்களில், 25 நாடுகளைக் கடந்து, சுமார் 30,000 கிலோமீட்டர்...
பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ பிரேமானந்த் மகாராஜின் சீடரான தீபக் லோதி (என்கிற ரசிக் துலாரி சரண்), உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) உயிரிழந்தார். குரு...
சண்டிகரின் தனஸ் பகுதியில், ஒரு பெண் ஓட்டி வந்த மஹிந்திரா தார் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதில் சென்றுகொண்டிருந்த இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த விபத்தில்...