ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம் பெண், தனது காதலனான ஸ்ரீனிவாச ரவி தேஜா என்பவருடன் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் அங்கேயுள்ள மாதப்பூர் சித்திக் நகரில் அமைந்துள்ள...
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிர்மத் முதன்மைச் சந்தைப் பகுதியில் பல் சுத்தம் செய்யச் சென்ற இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்ட கடைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை பிற்பகலில்...
இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு யோகா ஆசிரியை ஜோ செரெனிட்டி, இந்திய இரயிலின் 3rd AC பெட்டியில் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் சிலர் இந்திய கலாச்சாரத்தை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லல்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜேஹ்தா கிராமத்தில்...
பீகாரின் ஜமுய் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், மர்ம கும்பல் ஒன்றால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 19 அன்று...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள...
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான நந்தினி, தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரிக்ஷா ஓட்டி வரும் நெகிழ்ச்சியான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வரும் நந்தினியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில், குடும்பத்தில் இருந்த பேய் மற்றும் மாந்தீரிக மூடநம்பிக்கை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்த போலீஸ் என்கவுண்டரில், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ள...
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெளியே, நேற்று அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பிரிதேஷ் ஜெயின் (19) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலிடெக்னிக் படிப்பை முடித்து, சமீபத்தில்...
கர்நாடக ,அந்நிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து ஜாகரண வேதிகே அமைப்பின் தாலுகா பொதுச்செயலாளரான கார்த்திக் சுவர்ணா மெர்லா (27) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவருக்குப் புத்தூரில் உள்ள 5-வது கூடுதல் மாவட்ட மற்றும்...