உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின் தூக்கியில் இளைஞர் ஒருவர் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருப்பான...
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் நஸ்வத் பகுதியில் சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் செல்லப்படுவதாக எழுந்த சந்தேகத்தின்...
கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ‘சில்ட்ரன் அகாதமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சியில், குற்றவாளியான...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில், தனது கள்ளக்காதலன் தனது மைனர் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த தாயின் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பல் பகுதியைச் சேர்ந்த சாரதா...
உத்தரப் பிரதேச காவல் துறையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் ஸ்ரீ லட்சுமிகாந்த் சைங்கர், பசியால் தவித்த ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து மனிதநேயத்தின் உன்னத அடையாளமாகத் திகழ்ந்துள்ளார். குடிபோதையில் கணவர் தன்னை அடிப்பதாகவும், வீட்டில் குழந்தைகளுக்குச்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில், விநாயாகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த சுஜாதா என்ற 46 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்னதானப் பணிகளில் தீவிரமாக...
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஏசி வெடிவிபத்தில், ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர பச்சிளம்...
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், 10 ஆண்டுகால காதலை அரசு வேலை கிடைத்தவுடன் உதறித்தள்ளிய காதலனின் துரோகத்தால், மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஞ்சுளா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய...
ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கஜோல்டோபா பகுதி அருகே, வெறும் 3 நாட்களேயான குட்டி யானை ஒன்று டீஸ்டா ஆற்றின் அதிவேக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குட்டி யானை, பல கிலோமீட்டர்...