கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன், கொச்சி கன்டெய்னர் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைத் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக...
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சைக்கிளுடன் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த பிரமோத் (50) என்ற முதியவர், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தால் நூலிழையில் பத்திரமாக...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பெட்டம் வெங்கன்னா என்பவரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய செல்லப் பிராணி காட்டிய பேரன்பும் விசுவாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தெலங்கானாவின் மஞ்சேரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலத்திற்குட்பட்ட வெல்கானூர்...
ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள அஞ்சநேயா நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 40 வயதான முரளி என்பவர், தனது மனைவியுடன் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினார். லிஃப்ட் இரண்டாவது மாடியை அடைந்து...
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாச் செலவுகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக விழா நிகழ்வின்...
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கணபதி விசர்ஜன (விநாயகர் சிலை கரைப்பு) ஊர்வலத்தின் போது ஒரு நெஞ்சை பதற வைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. டிஜே இசை அமைப்பிற்காக இயக்கப்பட்டு வந்த ஜெனரேட்டர் அருகே சென்று...
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவனும் சிறுமியும் தங்களது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டுத் திரும்பியபோது, வழியில் நின்றிருந்த ஒரு கும்பல் அவர்களை மறித்துக் கொடூரமான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. ‘கலாச்சாரக்...
ஸ்ரீகாந்த் பாண்டே என்ற இளைஞர், புற்றுநோயால் தனது தாயை இழந்த பிறகு, வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக நல்ல சம்பளத்தில் இருந்த தனது தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்தார்....
மைசூர் – நஞ்சன்கூடு சாலையில் உள்ள ஊட்டி மெயின் ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை வார இறுதி போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஐந்து குழந்தைகளை கோழிகளை ஏற்றிச் செல்வது போல் ஆபத்தான...
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சுமன் குமாரி என்ற இளம் பெண்ணிடமிருந்து மர்ம நபர் நள்ளிரவில் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....