சாதி மறுப்பு திருமணம் செய்து சமுதாய எதிர்ப்பையும் மீறி வாழ்ந்து வந்த இளம் பெண், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹைதராபாத் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவளது இரண்டரை வயது இரட்டை...
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ராத்கேத் பஸாய் கிராமத்தில், நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த நிலத்தகராறில் 65 வயது முதிய பெண்மணி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர்...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள விநாயக்நகரில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமி தன்வி...
மும்பை லால்பாக் காலாசௌகி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பந்தலின் அருகே ஏற்பட்ட பயங்கர மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பண்டிகைக் காலத்தையொட்டி அப்பகுதியில் பெருமளவில் மக்கள் கூடியிருந்த...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது இறைச்சி துண்டுகள் வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு, அதன் நிறைவாக சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வரும் வேளையில்...
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றில் கணவனின் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கில், கணவன் தன் மீது நடத்தப்பட்ட மனரீதியான கொடுமைகளை நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நிரூபித்துள்ளார் என்று தெரிவித்த உயர் நீதிமன்றம்,...
பீகாரில் ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் திடீரென இருக்கைக்கு அடியிலிருந்து ஒரு நீளமான பாம்பு வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் இரவில் கொல்கத்தா சென்று கொண்டிருந்த கடிஹார் எக்ஸ்பிரஸ்...
டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் ‘சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நகரில் உள்ள ஷ்யாம் சினிமா சாலையில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி NEET தேர்வுக்குப் படித்து வந்த 20 வயதான மாணவி உஜாலா குமாரி, தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்...
துபாயில் உள்ள கடற்கரை ஒன்றில் நீந்திக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது, வங்கதேசத்தைச் சேர்ந்த எம்ரான் ஹொசைன் என்ற நபர் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை...