தில்லி மெட்ரோவில் பயணம் செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கிறது. அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது; திடீரென யாராவது நடனமாடத் தொடங்குவார்கள், இருக்கைக்காகச் சண்டையிடுவார்கள் அல்லது சில விசித்திரக்...
தெலங்கானாவில் கிருஷ்ணா நதியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய முதலை ஒன்றை, அப்பகுதி மக்கள் ‘வருண பகவானின் வாகனம்’ எனக் கூறி பயபக்தியுடன் வழிபட்ட வினோத வீடியோ சமூக வலைத்தளங்களில் (SM) தீயாய் பரவி வருகிறது....
டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில்...
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ்-கிரி பகுதியில் வாழும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக ஒரு விசித்திரமான திருமண வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. திரௌபதி திருமண முறையைப் போன்ற இந்த...
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலுள்ள சேவ்தா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஞான திவாரி, தனது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அம்மாநிலத்தில்...
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். ரேவாவில் இருந்து...
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் (50) என்ற தலைமையாசிரியர் தொடர்ந்து மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன....
நோய்டாவில் உள்ள கவுர் சிட்டி 1ஸ்ட் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அக்சிதா பன்சால் என்ற பெண், தனது வீட்டின் மேற்கூரையின் பூச்சு திடீரென உடைந்து கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்....
நிர்வாக அதிகாரியான துகாராம் முண்டே தனது சகோதரர் அசோக் முண்டேவுடன் சேர்ந்து நண்பர்களுக்குத் தேநீர் தயாரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளானது. மகாராஷ்டிரா முழுவதும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை...
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தங்களது கைபேசியைத் திருடிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற திருடனை, ஹர்ஷிதா மற்றும் ரசிதா அகர்வால் என்ற சகோதரிகள் தங்களது அபாரமான தைரியத்தையும் சமயோசித புத்தியையும் வெளிப்படுத்தித் துரத்திப் பிடித்தனர். முராரில் உள்ள...