உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சமீப காலமாக மதுபோதையில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அத்துமீறல்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மது அருந்திவிட்டு சிலர் செய்யும் அடாவடித்தனங்களால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஜோமாட்டோ செயலி மூலம் மூன்று ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் வழக்கமாக ஒரு கோயிலுக்கு அருகில் இருக்கும் மூன்று ஆதரவற்ற பசியோடு உள்ள பசுக்களுக்கு...
ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே தானாக உருவான பனி வடிவம் ஒன்று, பார்ப்பதற்கு ‘சிவலிங்கம்’ போன்ற தோற்றத்தில் இருப்பதால் தற்போது அது பேசுபொருளாக மாறியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள், அந்த அதிசய...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரம் பகுதியில், மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையின் தொண்டையில் நிலக்கடலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மிக்ஸரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலக்கடலை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே, கணவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் சர்மா மற்றும் திஷா...
கனடாவின் வடக்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் அருகே, கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயில் ரயில் ஒன்று சிக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த...
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி விரைவுச்சாலையில் கார் ஒன்றில் ஒரு குடும்பம் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்ற நபர், மகாராஷ்டிராவில் தங்கியிருந்து தனது மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காகாதேவ் கீதா நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், 19 வயதான பூர்வா சச்சான் என்ற பாலிடெக்னிக் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கான்பூரின் ஜவஹர் நகரைச்...
சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள இந்திரபுரி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றில், மாலை நேர ஆர்த்தியின் போது கோவில் பூசாரி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தபால் துறை குடியிருப்பில் வசித்து வந்த உதவி தபால் கண்காணிப்பாளர் உர்மிளா சைனி, அவரது கணவர் அகிலேஷ் சைனியால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த...