“மனைவிக்கு உடம்பு சரியில்லை, உன்னுடன் படுக்கணும்” பெண் ஊழியருக்கு பள்ளி உரிமையாளர் கொடுத்த கொடூர பாலியல் தொல்லை.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனைவிக்கு உடம்பு சரியில்லை, உன்னுடன் படுக்கணும்” பெண் ஊழியருக்கு பள்ளி உரிமையாளர் கொடுத்த கொடூர பாலியல் தொல்லை.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்..!!

Published

on

UP-இன் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் உரிமையாளரான தினேஷ் ராய் என்பவர், தனது பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியர்களைத் தனக்கு சாதகமாக நடக்குமாறு கட்டாயப்படுத்தி, பாலியல் ரீதியான அழுத்தங்களை அளித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரிடம் அவர் அலைபேசியில் அநாகரிகமாகப் பேசிய ஆடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோவில், “என் மனைவிக்கு உடம்பு சரியில்லை, அதனால் நான் உன்னுடன் படுக்க விரும்புகிறேன்” என்று அந்த நபர் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் குற்றவாளியான தினேஷ் ராய் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in