மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று தெருநாய்களைத் துரத்தும் காட்சி அங்குள்ள ஒரு கோயில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி இருந்ததாலும், வளர்ப்புப் பிராணிகளை அது...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கின் தாக்கம் தற்போது பீகாரின் கண்டக் ஆற்றில் தெளிவாகக் காணப்படுகிறது. வெள்ளத்தின் கடும் நீர்ரோட்டத்துடன் 15 கிலோ முதல் 50 கிலோ வரையிலான பெரிய மற்றும் விசித்திரமான அளவிலான மீன்கள் ஆற்றில்...
ஹரியானா மாநிலம் பரீதாபாத், டபுவா காவல் எல்லைக்குட்பட்ட காஜிபூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனையாக அந்த மாணவியை...
உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் வீட்டின் அறையில் உள்ள கட்டிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் கேண்டாஸ்புஸுர்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான ஒரு மர்ம நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த தொடர் உயிரிழப்புகளால்...
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீராக்பூர், பிஷன்புரா பகுதியில் உள்ள தஸ்மேஷ் நகர் காலனியில் 35 வயது பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது இந்தத் தாக்குதல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதால் ஆத்திரமடைந்த முன்னாள் மாப்பிள்ளை, தனது முன்னாள் வருங்கால மனைவி மற்றும் அவரது சகோதரி மீது ஆசிட் வீசி கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத்...
கேரள உயர் நீதிமன்றம் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு முத்தமிடும் செயல், போக்சோ சட்டத்தின் கீழ் வெறும் பாலியல் தொல்லை அல்ல, அது கடுமையான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை குற்றமே என்று அதிரடித் தீர்ப்பு...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சகரில் , ரக்ஷா பந்தன் பண்டிகையைத் தங்களின் தாய்மாமா வீட்டில் கொண்டாடுவதற்காக வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள பேரதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றச்சாட்டின்...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 17 வயது இளம் காதலியை ஓடும் காரில் வைத்துத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த காதலன் மற்றும் அவனது உறவினரை உறைந்துபோகும்...