பெங்களூருவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ மாணவர் ஒருவர், தனது செமஸ்டர் தேர்வு விடுமுறையில் 3 மாதங்கள் பகுதிநேர வேலையாக ‘ரேபிடோ’ பைக் ஓட்டிய அனுபவத்தை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மே மாதத்தில் ₹5,660,...
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து...
டெல்லியில் உள்ள உத்தம் நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு பெண் பயணிக்கும் கேப் ஓட்டுநருக்கும் இடையே வெறும் 1 ரூபாய்க்காகப் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பயணக் கட்டணம் ₹199...
டெல்லியில் சைக்கிளில் சென்று விற்று வந்த நபர் ஒருவர், தனது கடின உழைப்பால் இன்று மாதம் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கிரியேட்டர் உபென் வர்மா என்பவர் பகிர்ந்த...
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளி மண்டலத்தில் உள்ள நாகார்ஜுனா பள்ளியின் இயக்குநரும் ஆசிரியருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த வாரம் தனது இல்லத்தில் பல கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததாக ஆகஸ்ட் 19, புதன்கிழமை அன்று...
லடாக்கின் மினிமார்க் சோதனைச் சாவடியில் நடந்த ஒரு கடுமையான மோதல், சுற்றுலாப் பயணிகளின் நடத்தை, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பதற்றமான எல்லைப் பகுதிகளில் போக்குவரத்தை நிர்வகிக்கும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு புதிய விவாதத்தைத்...
தானே பகுதியைச் சேர்ந்த தீகா எனும் இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மும்பை லோக்கல் ரயில்கள் மீது கல் வீசுவது போன்றும் பயணிகள் மீது அருவருப்பான சைகைகளை செய்வது போன்றும் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில்...
அயோத்தியின் கோத்வாலி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் அஞ்சு தேவி என்ற பெண்ணிடமிருந்த ரூ.42,105 ரொக்கப் பணத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றது. இதனால் அப்பெண் பெரும் கவலையில் மூழ்கிய நிலையில்,...
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தாய் மற்றும் மகளுக்கு இடையிலான புனிதமான உறவை சீர்குலைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த உன்னதி என்ற பெண், தனது காதலன் ஆசிஷ் சௌஹானுடன் சேர்ந்து தனது...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...