உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் மதுபோதையில் அக்னிவீரர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள கான்கர்கெடா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில்,...
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டில் இருந்து மற்றொரு பெண் வெளியே வருவதை அவரது மனைவி நேரில் பார்த்துள்ளார். இதனால்...
இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் அடல் பிஹாரி வாஜ்பாயின் 21 அடி உயரச் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்...
சத்தீஸ்கரில் காதலனை காதலியே காரை ஏற்றிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரம்ப்ரீத் என்பவரின் காதலி, வேறொரு நபருடன் காதலில் ஈடுபட்டு அவருடன் காரில் சென்றுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பரம்ப்ரீத், அவர்களின்...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் அருகே உள்ள மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்....
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட்டில் 5 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ள...
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனின் வசந்த் விஹார் பேஸ்-2 பகுதியில், ஆகஸ்ட் 14 அன்று மாலையில் 75 வயதான ராஜ்ராணி மிட்டல் என்ற மூதாட்டி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி,...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள உத்யோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோஹியாவின் திபாரா அருகே மிகவும் ஆபத்தான வீதி சாகச சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கனரக டிரக் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது,...
மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ‘லிட்டில் ஸ்டார் பப்ளிக் பள்ளி’யில் சுதந்திர தின தயாரிப்புகளின் போது, பள்ளிக் கூரையில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற 16 வயது மாணவன் ராஜ் குஷ்வாஹா, மேலே...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சுதந்திர தின விழாவிற்காகக் குழந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட 76 கிலோ லட்டுகள் திடீரெனக் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத் திருநாளைக்...