கேரள மாநிலம் தொடுபுழா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய அதிர்ச்சிச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் வருகையை முன்னிட்டு...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில், மயக்க நிலையில் இருந்த கணவரை அவரது மனைவியே வீட்டுக்குள்ளேயே வைத்து ஒரு கட்டுமான அமைப்பிற்குள் மறைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீண் பிரகாஷ் ஜக்தாப்...
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ...
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஸ்வரூப் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பெண் ஒருவரின் வங்கி லாக்கரிலிருந்து சுமார்ரூ ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷல்பூரியைச் சேர்ந்த...
பொதுவாக ஒருவரின் இறுதி ஊர்வலம் என்றால் சோகமும் அமைதியும் நிறைந்த சூழலே காணப்படும். ஆனால், பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள நௌதன் பகுதிக்குட்பட்ட டபரியா மகரிடோலா கிராமத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது....
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கன்வார் யாத்திரை தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யப் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் போது, நெடுஞ்சாலையில் காதைக்...
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் புதானா பகுதியில், திருமணத்திற்கு மீறிய கள்ள உறவு காரணமாக 26 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் 17 முறை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. குஜராத்தில்...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு...
பீகார் மாநிலம் பூர்ணியா நகரில் உள்ள ரேணு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபனி கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார் யாதவ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியைப் பணியாற்றி...