புதிய ஆட்சி அமைந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தின் மிக முக்கிய உளவுத்துறை தகவல்கள் மற்றும் ரகசிய ஆலோசனைகள், ஆளுங்கட்சிக்குத் தெரியும் முன்பே எதிர்க்கட்சியான திமுகவிற்கு கசிவது தவெக உயர்மட்டத் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய அரசியல் கருத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும் திமுகவுடனான கூட்டணி நட்பு தொடரும் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்த கருத்தை எள்ளி நகையாடும் வகையில்,...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக மற்றும் சில வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு...
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகள் உருவாவதாகவும், தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச்...
தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்க மறுத்த காரணத்திற்காக இப்பெண் மீது...
கரூரில் தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரப் பேரணியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்...
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்...