“உங்களை ஆட்சியிலிருந்து தூக்குவதை தடுக்க முடியாது..!” வாக்காளர் பெயர் நீக்கத்தால்… பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நேருக்கு நேர் சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களை ஆட்சியிலிருந்து தூக்குவதை தடுக்க முடியாது..!” வாக்காளர் பெயர் நீக்கத்தால்… பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நேருக்கு நேர் சவால்..!!

Published

on

பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், SIR காரணமாகத் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். இங்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். அவர்கள் என்னிடம் என்னென்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் என்று பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “மோடி அவர்களே! உங்களுக்கு வாக்களிக்காதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆனால், மக்கள் உங்களைப் பதவியிலிருந்து நீக்குவதை உங்களால் தடுக்க முடியுமா?” என்று அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in