கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் இன்று அதிகாலை நேரத்தில்...
தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக்...
நாமக்கல் மாவட்டத்தில் நேரிட்ட சோக விபத்தொன்றில் 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி முடிந்ததும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வழியில் கல்லூரி மாணவி ஒருவரும் அவர்களிடம் லிப்ட்...
தமிழக சட்டமன்றப் பேரவையில் இது ஒரு மைனாரிட்டி அரசு, எங்களது கருணையால் தான் தவெக அரசாங்கமே தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது என்று அதிமுகவினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே அனல் பறக்கும்...
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது முன்வைத்துள்ள மிகக் கடுமையான காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற...
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள்...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான இன்றைய விவாதத்தின் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசுகையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவருமே...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் விஜய் பேசிய குறிப்பிட்ட வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது பேரவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித்...
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அரசின்...
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகவும், கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள் என்ற அளவிற்கு மாநிலத்தில் வெட்டுக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உதயநிதி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மானியக்...