தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் திமுக மத்திய ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அளித்த...
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின் போது, ஆளுங்கட்சியான திமுக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் லாபத்திற்காகவும், சில மாநிலங்களின் செல்வாக்கை உயர்த்தவுமே மத்திய...
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,...
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், தனது ஆதரவாளர்கள் “நாட்டாமை குடும்பம்” என கையில் பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளிதில் சந்திக்கலாம் என்றும், இது...
அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து மூத்த அரசியல் தலைவராக உலா வந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் கைதாகிச் சிறைக்காவலில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்த சம்பவம், தமிழக அரசியல் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறைக் கைதியாக இருந்தபோதே அவர்...
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு மிகவும் தரமான வேட்டி மற்றும் சேலைகள் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ. 300...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர், 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60,000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார். பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த...
தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை....
கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள்...