தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது அதில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை மேற்கொண்டு தொடர...
தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுவரையறை விவகாரத்தில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், கடந்த...
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்களை கள்ளத்தனமாக லாட்டரி விற்கச் சொன்னதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்தப்...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகாஷ் என்ற லாரி ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச்...
தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த முக்கிய ஆலோசனைக்...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நேரடியாகக் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். “இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக்கொண்டு காத்திருக்கிறேன்”...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னெப்போதையும் விட மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டபடியும் எதிர்க்கட்சியினரை எதிர்கொண்டு வருவதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. பேரவை விவாதங்களின் போது யாருக்கு என்ன...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான வைகோ, தனது மகனுக்காகக் கட்சியின் கொள்கைகளைச் சமரசம் செய்து கொண்டு தற்போது நகைச்சுவை நடிகரைப் போல மாறி வருகிறார் என்று மல்லை சத்யா காரசாரமாகச் சாடியுள்ளார். “டார்ச் லைட் அடிச்சி...
கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் காட்டும் காங்கிரஸ் கட்சியுடன், தமிழக ஆளுங்கட்சி ஏன் கூட்டணி வைத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தின்...