நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான்,...
அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சால் கே.என்.நேரு கோபமடைந்ததாக சட்டப்பேரவையில் இன்று ஒரு சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தனது உரையை கவிதை நடையில் பேசியதுடன், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படித்து...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தவெக மற்றும் திமுக இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “திமுகவினருக்கு வியாக்யானம் என சொன்னபோது சுருக்கென இருக்கிறது என்றால், ஒரு...
ஈரோட்டில் நடைபெற்ற தவெக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே. ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மறைமுகமாக கடுமையாக...
தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசிய பேச்சுக்கு எதிரொலியாக, திருப்பூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் அருண்ராஜ் அவருக்குக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். ஆன்மீகம், திருக்கோயில் சொத்துகள் பராமரிப்பு...
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. விஜய்யைத் தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரைச்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, லஞ்சம் கொடுத்தேன் என சட்டப்பேரவையில் கூறியுள்ள அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்”...
மாட்டு சிறுநீரில் மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி, அதனைத் தினமும் அருந்துமாறு சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு...
கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறியதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரங்கள், தற்போது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கோயில் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத...