நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் தோல்வி குறித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மிகுந்த வேதனையோடு பொதுமேடையில் பேசியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் சொகுசு பென்ஸ் கார் ஒன்றை வாங்கியது அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கட்சியின் தேர்தல் நிதியான “திரள்நிதி” பணத்தை வைத்துத்தான்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்” என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த ஒருவரைப் பற்றிப் படித்தபோது, இந்த துரோகங்கள்...
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்திருந்தார். கையெழுத்திடும் நடைமுறைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர்,...
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தாரை மறைமுகமாகச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாக் டிக்கெட் விற்றுப் பிழைப்பு நடத்தியவர்கள்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உயர்மட்டக் கூட்டங்களைக் கூட்டி டெல்லி...
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்....
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, அண்மைக்காலத்தில் பல்வேறு சர்ச்சை மற்றும் விமர்சனங்களில் சிக்கி வருகிறார்....
காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர்...