தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை கடன் வாங்காமல் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கினால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை ‘புத்திசாலி முதலமைச்சர்’ என ஏற்றுக்கொள்வதாக அதிமுக மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்...
தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களுக்குக் களமாக அமைந்த திருச்சி மண்ணில், ‘துணை முதல்வர் அண்ணன் ஆனந்த் வாழ்க’ என்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்...
தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளருக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே ஆயிரம் மான நஷ்டஈடு...
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கட்சியின் உட்கட்சிச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலைவர் விஜய் காட்டும் அணுகுமுறை குறித்தப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்சியின் முக்கியப் பேச்சாளரும்...
திமுக-வில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா உட்கட்சி அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு மத்தியில், தனக்குத் துணை அல்லது இணைப் பொறுப்புகள் ஏதுமின்றி முற்றிலும் சுதந்திரமான, அதிகாரமிக்க புதிய பதவி ஒன்றை வழங்க வேண்டும் எனத் தூத்துக்குடி...
தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி, சண்முகம் எழுப்பியுள்ள இந்த கேள்வி தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கும், அது தொய்வின்றி நடப்பதற்கும் கம்யூனிஸ்டுகள்...
அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் ஃபர்வாஸ் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னைச் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் அமைச்சர்...
தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வேளையில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ராஜபாளையம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளுக்காக அரசு சார்பில் புதிய கார்களும், மாதம் ₹75,000 பராமரிப்புப் படிகளும் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்பு, பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்சியின் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என மாவட்டங்களின் எண்ணிக்கை...