சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க-வை மூன்றாகப் பிரித்து, முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் ஒப்படைக்க உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் தலைமைக்கு யோசனை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், பிரிக்கப்படும் புதிய...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரை...
தமிழ்நாட்டிலுள்ள 37,595 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடைமுறையிலுள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி மற்றும் பல்வேறு கலவை சாதங்களுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டு...
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதமே தனது ஆதரவாளர்களுடன் திமுகவில்...
மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி ஒரு அரசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது...
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் T.R. பாலுவுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவருக்குச் சொந்தமாகச் செயல்பட்டு வரும்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் கள்ளமௌனம் சாதிப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்...
கோவை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகராக அறியப்பட்ட மீனா ஜெயக்குமார், அண்மையில் அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகத் தனது பொறுப்பில் இருந்து விலகினார். திமுகவில் இருந்து வெளியேறிய அவர், தற்பொழுது...
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இனிமேல் தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் இப்பொருட்கள்...
தூத்துக்குடி அருகே அத்திமரபட்டியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் சாந்தி என்பவர், மதிய இடைவேளையின் போது அங்கிருந்த கழிப்பறைக்குச்...