தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தற்போதைய நிலைப்பாட்டை விமர்சித்து, “இப்போது யார் எட்டப்பன்… இவரா? அவரா? சொரணை உள்ள காங்கிரஸ் காரர்கள் தான் சொல்ல வேண்டும்” என திமுகவின் மூத்த...
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாமலும் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை எவ்வித சிரமமுமின்றி வாங்கிக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் ஸ்மார்ட்...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திடீரெனப் பல்டி அடித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடப்பதாகக் கூறுவது முழு உண்மையல்ல; ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கிகள் இயக்கும் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி கே. சுப்பராயன் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழகத்தில் ஆட்சியாளர்களை...
திமுக ஆட்சியில் மின் கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து மின் கொள்முதல்...
தமிழக சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக் கூட மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என நேரடியாகத் தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம்...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது விட்ட சவாலில் தோல்வியடைந்த நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பால நந்தகுமார், தனது மீசையை முழுமையாக மழித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் ரூ.40 லஞ்சம் அல்ல, அது அன்பளிப்புதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் OS மணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைக்...
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன....