தமிழக வெற்றிக் கழகத்தில் பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியில் தங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்படாமல், புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி சென்னை...
“பார்ட்டி ஃபண்ட்-ன்னா என்னென்னே தெரியாத மாதிரி வெளியில் போனார்கள், உங்களுக்காகவே தனியாக ஒன்று தயாராகி வருகிறது, அன்றைக்கு உங்களுக்கு இருக்கிறது” என்று தவெகவைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் எதிர்க்கட்சியினரை நோக்கிக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும்,...
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களை அடியோடு ஒழிக்கும் நோக்கில், நவீனப் பயிற்சிகளுடன் களமிறக்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேகப் பாதுகாப்பு அதிரடிப் பிரிவே சிங்கப்பெண் படை மாநிலம் முழுவதும் நடத்திய தீவிர நடவடிக்கைகளின் மூலம் பெரும்...
“என்னை திருடன் என்று சொல்கிறான்; அவன் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை எந்த அதிமுக கூட்டத்திற்கும் வரமாட்டேன்” என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆக்ரோஷமாக கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
அமைச்சர் மரிய வில்சன் எதிர்க்கட்சியினரின் போக்கைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். அவர்கள் கட்சி நிதி பற்றி ஏதும் அறியாதவர்கள் போல வெளியே காட்டிக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், “உங்களுக்காகவே தனியாக ஒன்று தயாராகி வருகிறது, அன்னைக்கு...
அரசு அதிகாரிகள் தங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை அரசிடம் தான் முறையிட வேண்டுமே தவிர, வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த...
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய புதிய பைகளை அமைச்சர் விஜய் பாலாஜி சமீபத்தில் வழங்கினார். இந்த மருத்துவப் பைகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது தற்போது...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து வெறும் மூன்று மாதங்களில் ₹20,881 கோடி கடன் வாங்கியதுதான் முதலமைச்சர் விஜய் கூறிய மாற்றமா என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்...
தமிழ்நாடு காவல்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை...