குஜிலியம்பாறையில் இடதுசாரி கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்கவும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே பெரும் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது....
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதல்வர் விஜய் படிப்படியாக உயர்த்தி வருவதாகத் தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக திமுகவினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றிலேயே இதுவரை யாரும்...
ஊழல் புகார்கள் மற்றும் ஃபைல்கள் தொடர்பான முதல்வர் விஜய்யின் சமீபத்திய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், மூன்று துறை தொடர்பான ஊழல் ஃபைல்கள் தமக்குச்...
தமிழக சட்டசபையில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது சட்டசபையில் காரசாரமான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர்...
விஜய் பிரதமராக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா மற்றும் சரத் குமார் ஆகியோர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. இதற்கு முன்பும் 2014 லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் இருந்து ஒரு...
முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 2021 முதல் 2024ஆம் ஆண்டு...
சட்டப்பேரவைக்குக் குழந்தையுடன் வருவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். பச்சிளம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது என்றும், ஒரு தாயின் நிலையைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து...
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த உடனடியாக, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மேடையிலேயே பாட்டுப் பாடி தனது நன்றியைத் தெரிவித்தார். “அவர் கொடுத்த அனைத்தையும் யாருக்காகக் கொடுத்தார்…...
தமிழகச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளைச் சுமுகமாக மேற்கொள்வதற்காக அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து...
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார். அதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு...