தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர்பணிகளை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலையில்லாமல் தவிக்கும் தமிழக...
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக இருந்ததை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள...
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது பதிலளித்து பேசிய நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகியவன் நான் என்று குறிப்பிட்டதோடு,...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசும்போது, மற்றொரு தி.மு.க உறுப்பினரான பூண்டி கலைவாணனை ‘மாமா’ என்று விளித்துக் குறிப்பிட்டது பெரும் பரபரப்பையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது. சட்டமன்ற மரபுகளின்படி இத்தகைய உறவுமுறைப்...
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தனது மீசையை மழித்துக் கொள்வதாக...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் என். ஆனந்த், ‘மீடியாவைப் பார்த்து ஓடுகிறேன்’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்துள்ளார். எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுத் தங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய வேண்டும்...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மணவூர் பகுதியில் 72 வயதான பத்மாவதி என்ற முதிய தாய், தனது மகன் பார்த்தசாரதியால் ரயிலில் தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வயதான காலத்தில்...
தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்...
ஏ.ஐ. தொழில்நுட்ப தளங்களில் பொதுமக்கள் தங்களின் ரகசிய மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள்...