LATEST NEWS
“லண்டனில் விஜய் – த்ரிஷா என்ன பண்றாங்க…?” பட்டினப்பாக்கம் சட்டமன்ற ரகசியத்தை உடைத்த அப்பாவு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்தவும், போட்டியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் விஜய் அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதே நேரத்தில், தனது ‘வெரைட்டி’ என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நடிகை த்ரிஷாவும் இந்த பந்தய நிகழ்வில் கலந்து கொண்டார். அஜித்தின் கார் பந்தய மைதானத்தில் விஜய்யும் த்ரிஷாவும் சில நொடிகள் ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் அப்பாவு முதல்வர் விஜய் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் எதற்காக லண்டன் சென்றுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை அரசு தரப்பு இன்னும் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், த்ரிஷாவின் வீட்டில் இருந்து பார்த்தால் புதிய சட்டமன்றக் கட்டிடம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அதனை அரசு பட்டினப்பாக்கத்தில் கட்டுகிறதா என்றும் அவர் தனது பேட்டியில் மிகக் காரசாரமாகக் கேட்டுள்ளார்.
