முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெற்றி பெற்றவர்கள் 50 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். இன்னொரு நபர் வெற்றி பெற்றால் பெட்டி வாங்கலாம் என்று நினைத்துள்ளார். சுகன்யா மட்டும்தான்...
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் லண்டன் பயணத்தை இணைத்து, முன்னாள் சபாநாயகரும் திமுக நிர்வாகியுமான மு. அப்பாவு பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை...
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்தவும், போட்டியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் விஜய் அங்கு அரசுமுறைப்...
“அரசு பணத்தைத் தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்” என்று பூச்சாண்டி காட்டும் முதல்வரே உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? எனத் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான சவால்...
“குறை பிரசவம்” போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இங்குபெட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம்லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது RSS சித்தாந்தம் கொண்ட பாஜக...
கல்லூரிகளைப் போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது குடிக்கும் பாராகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில், மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்கிறீர்களே முதல்வர் சார் என...
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் அறவழியில் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மத்திய அரசு தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்கி வருவதற்குத் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத்...
நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்ததோடு, அவர் எந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று அப்பாவு கடுமையாகக்...
கரூரில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியதைக் குறிப்பிட்டு விடுத்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனத்திற்குத் திமுக...