கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் தவெக நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைக்...
நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர்...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்ற எலக்ட்ரீசியன், அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் பலமுறை தனது காதலைத் தெரிவித்தபோதிலும்,...
தமிழகத்தில் கட்டிட அனுமதி வழங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சாஃப்ட்வேரை உருவாக்குமாறு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பட்ஜெட்டை ஒட்டி துறைவாரியாக அவர் தொடர் ஆய்வுக்...
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அறிமுகத் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிமுக தலைமையிலான...
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவுநாளையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அப்துல் கலாமின்...
சாத்தூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி லட்சுமணன், தனது ராஜபாளையம் தொகுதிக்குள் நுழைந்தால் அவரைக் கொலை செய்துவிடுவேன் என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது....
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 3-வது நாளாக இன்று (ஜூலை 27)...
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 152-ல் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளபோதிலும், புதிய அதிகாரிகளின் வரவால் முந்தைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாநகராட்சியைத்...