புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பட்டா வாங்குவதற்காக வந்த மூதாட்டி ஒருவரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த அதிமுக துண்டு பலவந்தமாகக் கழற்றி தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான...
நெல்லையில் நடைபெற்ற பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின்...
அரசின் கஜானாவில் போதிய நிதியிருப்பு இல்லாத காரணத்தால், அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும் புதிய பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை என்று நிதித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள...
நெல்லையில் நடைபெற்ற பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்த அவர், மேடையில்...
திராவிட முன்னேற்றக் கழகத்தை மறுசீரமைக்கவும், கட்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை தீவிரமாக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணிகளில் சுணக்கம் மற்றும் கட்சி...
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக வைத்திருந்த முக்கிய திட்டங்கள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய...
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவை தமிழகத்தின் துணை முதல்வராக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி இந்த அதிரடி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தொழிற்சாலைக்கான வணிக வரியை (ஜி.எஸ்.டி) திரும்பப் பெறுவதற்காகத் தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரி அலுவலர் கலையரசன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் வெள்ளிக்கிழமை இரவு கையும் களவுமாகப்...
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரவி மற்றும் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி...
தமிழகத்தில் முதல்வர் விஜய்தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்தத் தொடரில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தனி...