தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பங்கேற்றிருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவேன் என்றும், அதைத் தவிர்க்க மாட்டேன் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்....
புதிய ஆட்சி அமைந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தின் மிக முக்கிய உளவுத்துறை தகவல்கள் மற்றும் ரகசிய ஆலோசனைகள், ஆளுங்கட்சிக்குத் தெரியும் முன்பே எதிர்க்கட்சியான திமுகவிற்கு கசிவது தவெக உயர்மட்டத் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி...
பெண்கள் தங்களின் சொந்த இல்லக் கனவை எளிதாக நனவாக்கிக் கொள்ள தற்போதைய அரசுத் திட்டங்களும், வங்கி விதிமுறைகளும் பெருமளவில் கைகொடுக்கின்றன. குறிப்பாக, ஒரு சொத்தை பெண்ணின் பெயரில் பதிவு செய்யும்போது, ஆண்களுக்கான கட்டணத்தை விட முத்திரைத்...
மத்திய அரசின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம், எவ்வித அபாயமும் இன்றி பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். சந்தையில் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், ஜூலை...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பொதுமக்களின் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘நலம் ஏ.ஐ.’ (Nalam AI) என்ற புதிய வாட்ஸ்அப் சேட்போட் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலி மூலம்...
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய அரசியல் கருத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும் திமுகவுடனான கூட்டணி நட்பு தொடரும் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்த கருத்தை எள்ளி நகையாடும் வகையில்,...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக மற்றும் சில வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு...