நொய்டாவைச் சேர்ந்த 56 வயதான சஞ்சய் என்பவர், முன்னணி காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் 14 ஆண்டுகளாக நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், 2023-ம் ஆண்டு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். இத்தனை ஆண்டுகால அனுபவம் இருந்தும்,...
சமீபத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற காட்சி வைரலானது. ‘அக்வா டி கிரிஸ்டல்லோ ட்ரிபுடோ ஏ...
த.வெ.க ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காக அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ இளங்கோவிடம் ₹35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான சிலர், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்...
தமிழகம் முழுவதும் ஒரே இடங்களில் தொடர்ந்து ஏற்படும் மின் துண்டிப்புகளை நிரந்தரமாகத் தடுப்பதற்காக, தமிழ்நாடு மின்வாரியம் “ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற ரகசிய வலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது. தவெ.க தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துணைத் தலைவர்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் பொதுக்கூட்டமும் பனையூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, பல கட்சிகளின் கூட்டணிகளை எதிர்த்து...
மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில்...
சென்னையில் தங்கம் விலை மீண்டும் கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,05,600 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவரை இழந்த மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மாரிச்செல்வம் என்ற கட்டிட தொழிலாளி, தொடர் குடிப்பழக்கம் காரணமாக...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க.வை மறுசீரமைக்கவும் எதிர்கால அரசியல் செயல்திட்டங்களை வகுக்கவும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக...