நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும்....
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி யில் வத்தலகுண்டுவை சேர்ந்த கோபிநாத் என்பவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் கோபிநாத் பற்றிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் பிரசவத்துக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற தனது மனைவியின் கருப்பையில் மருத்துவர் பஞ்சை வைத்து அனுப்பிவிட்டதாக கணவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாய கூலித்...
நாம் தினமும் பல்வேறு சம்பவங்களையும், நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மூலமாகவும், காசிப்பேசி மூலமாகவும் கேள்விப்படுகிறவம். அவற்றுள் நம் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நிகழ்வுகள் ஒரு சிலவை மட்டும் தான் என்று தான் சொல்ல...
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுவன் உமர் நிதர். 3 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் பள்ளி விடுமுறையில் இருந்தாலும், ஊரடங்கு காரணத்தால் தன் நண்பர்களுடன் விளையாட போக முடியாமல்...
இலங்கையிலுள்ள யாழ் பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என் வாழ்க்கையை மாற்றிய நாள்..இவ்வளவு காலமும் சந்தோஷத்தை...
உலகம் முழுதும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீனாவில் ஆரம்பமாகி பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி விட்டது. பல நாடுகள் இதனால் பெரிதளவில் பாதிப்பிற்கு உள்ளானது....
மத்திய பிரதேசத்திலுள்ள சஜோர் என்ற கிராமத்தில் வசித்து வந்த விகாஸ் ஷர்மா (19) என்ற இளைஞர் கோவிலுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். கையில் கொண்டு...
கிழக்கு லண்டனில் ஏப்ரல் 26 அன்று தனது குழந்தைகளான நிகிஷ் (3) மற்றும் ஒன்றரை வயது பவின்யா இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார் நடராஜா நித்தியகுமார் (40). இந்நிலையில், குழந்தைகளின் தாயான நிஷாந்தனி நித்தியகுமார்...
சேலத்தின் புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(கூலித்தொழிலாளி), இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், அதே பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனும் காதலித்து வந்துள்ளனர், இருவரும் ஒரே தெருவில்...