தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நைட்டி அணிந்த மர்ம நபர்கள் சிலர், அதிநவீன கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. காமரெட்டி-பன்ஸ்வாடா பிரதான சாலையில்...
கேரள மாநிலம் குளத்துப்புழா அருகே உள்ள ஓண்டுபச்சை வளைவில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்திரன் பிள்ளை மற்றும் ஜாஃபர் ஆகிய இருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மலையோரப்...
நெடுஞ்சாலையில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஒரு தந்தை அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இருசக்கர வாகனம் மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமான...
சீனாவில் மின்தூக்கி ஒன்றில் தனியாகச் சென்ற சிறுமி ஒருவருக்கு, மர்ம நபர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்துக் கொடூரமான முறையில் கடத்திச் செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த மின்தூக்கிக்குள்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் பெடகாகானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை நள்ளிரவில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெடகாகானி...
திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் உள்ள சப்தகிரி சோதனைச் சாவடியை எட்டுவதற்கு முன்பாக, பயணிகள் சிலர் தங்கள் வாகனத்தில் வைத்திருந்த மதுபாட்டில்களை சாலையோர சாக்கடையில் ஊற்றி அழிக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பி.ஆர்.எஸ். நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மொபைல் கடைக்கு வந்த நபர் ஒருவர், புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போனை வாங்குவது குறித்து விசாரித்துள்ளார். சிறிது நேரம் கழித்து...
காடு என்பது வனவிலங்குகளின் புகலிடமாகும். ஆனால், மனிதர்களின் அலட்சியப் போக்கினால் அத்தகைய காடுகளும் குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. இதை உணர்த்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் aesthetic_voyager_ எனும் கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி இணையவாசிகளின்...
டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக, ஹைதராபாத் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தேநீர் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதி நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...