விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தற்போது போட்டியாளர்கள் பலரும் மக்கள் மத்தியில் தெரிந்தவர்கள் தான்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த ஷக்தி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவருடன் காரை வாங்கும்போது புகழ் இருந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க