மறுமணம் செய்யும் தொகுப்பாளினி டிடி…. முதன்முறையாக உண்மையை கூறிய அவரின் அக்கா பிரியதர்ஷினி….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறுமணம் செய்யும் தொகுப்பாளினி டிடி…. முதன்முறையாக உண்மையை கூறிய அவரின் அக்கா பிரியதர்ஷினி….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையை தாண்டி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு விரைவில் மறுமணம் நடைபெற உள்ளதாகவும் கேரளாவில் வசிக்கும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் ஒரு பேட்டியில் டிடி இன் அக்காவும் நடிகையுமான பிரியதர்ஷினி, எனக்கு தெரியவில்லை, இது குறித்து டிடி இடம் கேட்டால் எனக்கே யார் என்று தெரியவில்லையே என கூலாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இது முற்றிலும் வதந்து என தெரியவந்துள்ளது.

Advertisement

#image_title

 

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in