தினமும் உறவு கொள்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் அதன் அறிகுறிகள்..!உடலில் ஏற்படும் மாற்றம்…? - cinefeeds
Connect with us

TRENDING

தினமும் உறவு கொள்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் அதன் அறிகுறிகள்..!உடலில் ஏற்படும் மாற்றம்…?

Published

on

கணவன் மனைவி அல்லது காதல் ஜோடிகள் இருவரும் உறவு கொள்ளும் போது அவர்கள் உடல் அளவில் மட்டும் ஒன்று சேர்வதில்லை மனதளவிலும் சேர்கிறார்கள். அதன் பல்வேறு ஆய்வின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை அல்லது நிமிடத்திற்கு ஒரு முறை என உறவை பற்றி நினைப்பார்கள் அதே போல் பெண்கள் நாள் ஒன்றுக்கு நிமிடங்களுக்கு ஒரு முறை உறவை பற்றி நினைப்பார்கள்.என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இரு ஜோடிகள் உறவு கொள்ளும் போது அவர்களின் என்னம் செயல் திறன் மற்றும் அதனால் ஏற்படும் உடல் சார்ந்த நன்மைகள் என்ன என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

Advertisement

இதய ஆரோக்கியம் :

அன்றாடம் உறவு கொள்ளும் போது ரத்தமானது ரத்த நாளங்களில் சீராக உந்தப்படைவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும்.

Advertisement

வயிற்று பிடிப்பு :

தினமும் உறவு கொள்ளும் போது பெண்களுக்கு , மாதவிடாய் காலங்களில் வயிற்று பிடிப்பு வராமல் இருக்கும்.

Advertisement

நோய் எதிர்ப்பு சக்தி :

குறிப்பிட்ட காலஇடைவெளி விட்டு உறவு கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது,

Advertisement

இதய நோய் :

வாரத்திற்கு இரண்டு முறை உறவு கொண்டால் இதய நோய் உண்டாவதை தடுக்கும்,

Advertisement

ரத்த அழுத்தம் :

உடல் உறவுக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நெருங்கிய பந்தம் உண்டு ,முறையான உறவு கொண்டால் ரத்த அழுத்தத்தை பராமரிக்கும்.

Advertisement

உடற்பயிற்சி :

முறையான உறவு கொள்ளும் போது ரத்த அழுத்தம் , கலோரிகள் ,தசைகள் பலமாக்கும் உடல் உறவே ஒரு உடற்பயிற்சியாக மாறிவிடும்.

Advertisement

ஞாபக சக்தி :

உறவு கொள்ளும் போது உடலில் ஏற்படும் அமைதி மூளைக்கு சீரான ஓய்வை அளிக்கிறது எனவே ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

Advertisement

புற்று நோய் தடுக்கும் :

தினமும் உடைவு கொள்ளும் போது ஆண்களுக்கு ப்ரோஸ்ட்டே புற்று நோய் வராமல் தடுக்கும்

Advertisement

நிம்மதியான தூக்கம் :

உடல் உறவின் உச்சத்தை அடைந்த நிலையில் ஏற்படும் பரிமாற்றம் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகை செய்யும்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in