Uncategorized
‘ஒரு நைட் முழுவதும் 10 முறை உறவு’…. பின் 11வது முறை உறவு கொள்ளும் போது ஜோடிகளுக்கு”….. நேர்ந்த பரிதாபம்…?

அமெரிக்காவை சேர்ந்த இரு காதலர்கள் ஒரு நாள் இரவில் 10முறை உடலுறவு கொள்ளும் போது இருவருக்கும் பயங்கராக வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருமே மயக்க நிலைக்கு ஆளானார்கள் இந்த தகவல் சர்சையாக பரவிவருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரே இரவில் அதிகமுறை உடலுறவு கொண்டு சாதனை படைக்கும் எண்ணத்தில் தன் காதலருடன் ஒரு நாள் இரவு முழுவதும் 10 முறை உடலுறவு கொண்டனர் பின்னரும் 11வது முறை உறவு கொள்ளும் போது இருவருக்கும் தாங்க முடியாமல் வலி ஏற்பட்டுள்ளது. பின் இருவருக்குமே சுயநினைவை இழந்து மயக்கமடைந்தனர்.
தகவலறிந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்ந்தனர் தற்போது தீவிரசிகிச்சை பெற்றுவருகிறார்கள் எந்த செயலுக்கும் ஒரு எல்லை உண்டு அதனை மீறினால் ஏற்படும் விளைவை யாராலும் தடுக்க முடியாது. இந்த உதாரணம் இந்த ஜோடிகளுக்கு பொருந்தும்.
தற்போது சிகிச்சை பெற்றுவரும் காதல் ஜோடிகள் இனிமேல் இதுபோல ஒரு முட்டாள் தனமான விஷப்பரீட்சையில் இறங்கமாட்டம் என்று தனது சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்கள்.