Uncategorized
மாதவிடாய் காலத்தில்’ பெண்கள் சமைக்க கூடாது’ மீறி சமைத்தால் அடுத்த ஜென்மத்தில்’… இந்த விலங்கினமாக பிறப்பார் அந்த உணவை’ஆண்கள்… சாப்பிட்டால் படும் துன்பம்…?

சமீபத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்திய குஜராத்தில் பூஜ் நகரில் இயங்கி வரும் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள் கல்வி நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1500,மாணவிகள் படித்துவருகிறார்கள். இதில் சுமார் 60 மாணவிகள் விடுதியில் தங்கி படித்துவருகிறார்கள்.
இதில் விடுதியில் தங்கி படித்துவரும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குள் செல்கிறார்கள் மற்றும் பூஜை செய்கிறார்கள் என்று புகார் வந்த நிலையில் விடுதியில் உள்ள மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்தது கல்லூரி நிர்வாகம்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் கல்லூரி முதல்வர் ,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த கல்லூரியின் மதபோதகர் சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அதில். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்க கூடாது மீறி சமையல் செய்தால் அந்த பெண் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பார்கள் . மேலும் அந்த உணவை ஆண்கள் சாப்பிட்டால் அவர்கள் கால்நடையான மாடாக பிறப்பார்கள் என்று பேசி இருந்தார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி அவர்களை விளர்சித்துவருகிறார்கள்.
Due to certain reasons which have been disclosed candidly in Vedas, these kinds of self-regulations are not mandatory, but advisable: Pandit Ajay Gautam, founder of Hum https://t.co/1EAA5ecijY to @avniraja#MenstruationBreakTheTaboo pic.twitter.com/wVbXgGqUfw
— Mirror Now (@MirrorNow) February 19, 2020
Who will tell him he spent the first 9 months of his life in a sac filled with menstrual blood? https://t.co/S0jUp3xAGH
— Ray Stings (@Purba_Ray) February 18, 2020