TRENDING
அதிபயங்கரமாக வந்த சப்தம் …? நடுராத்திரியில் பாத்ரூமில் பார்த்த கட்சி….??
குஜராத்,காந்திநகறில் வதோதரா பகுதியில் வசித்து வருபவர்தான் மஹேந்திரா பதியார். நடுராத்திரியில் பாத்ரூமில் இருந்து வந்த விநோத சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடினார் மஹேந்திரா பதியார் . கதவை திறந்து பார்த்து மிரண்டும் போய்விட்டார் அவர்…! இவர் ராத்திரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது விநோதமானவும் அதிபயங்கரமாகவும் ஒரு சத்தம் கேட்டுள்ளது, அவர் எதோ ஒரு எளிதான எப்படி ஒரு சப்தத்தை எழுப்பி இருக்கிறது என்று னேநெற்குத்து அது என்ன சத்தம் என்று யோசிக்காமல் படுத்து கொண்டு இருந்தார்.
பிறகு கொஞ்சநேரம் கழித்து அந்த சத்தம் ஒரு மாதிரியாக பயங்கரமாக இருந்தது அவருக்கு அதிர்ச்சியாகி சடவென்று எழுந்துள்ளார். ஆனால் அந்த சத்தம் என்னவென்று தெரியவில்லை மற்றும் அது எங்கிருந்து வருகிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் லைட்டை போட்டு ஒவ்வொரு இடமாக தேடி வந்தார். அப்போதுதான் பாத்ரூமில் இருந்து அந்த சத்தம் வருவதை கேட்டார். ஒருவேளை பூனையாக இருக்குமோ என்று நினைத்து, பாத்ரூம் கதவை திறந்தார்.
அப்போதுதான் “ஆ”வென வாயை திறந்தபடி ஒரு முதலை இருந்துள்ளது. ஆனால் அவர் அந்த வாயை திறந்த மதிரி ஒரு உருவம் பெரிதாக தென்பட அது பூனை இல்லை வேறு எதோ ஒரு மிருகம் போல் தெரிகிறது என்று மிக அச்சத்துடன் பாத்ரூமிற்குள் நுழைந்தார். அதனை முழுதாக பார்த்தபின்தான் அது ஒரு முதலை என்பதை அவர் உறுதி செய்தார். அந்த முதலை 4.5 அடி நீளத்துக்கு இருந்திருக்கிறது. இதை பார்த்து “ஆ”வென அலறி அடித்து கொண்டு அந்த பாத்ரூம் கதவை மூடிவிட்டார். உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த அவர்களும் கிட்டத்தட்ட 1 மணிநேரம் போராடி அந்த முதலையை பிடித்தனர்.
பொதுவாக முதலையை பிடிக்க இவ்வளவு நேரம் ஆகாதாம். ஆனால், அந்த முதலை பிடிக்கும்போது, அவ்வளவு ஆவேசமாக இருந்ததாம். பாத்ரூமில் கொஞ்சம் இருட்டாக இருந்ததனால் அவருக்கு அதை பிடிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது மேலும் முதலாம் மிக ஆக்ரோஷமாக இருந்தது . அதனால்தான் வனத்துறையினர் இதை பிடிக்க சிரமப்பட்டுள்ளனர். இந்த ராத்திரி நேரத்தில், வீட்டு பாத்ரூமில் முதலை எப்படி வந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், விஷ்வமித்ரி நதி பக்கத்தில் இருக்கிறதாம். அங்கிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என்கிறார்கள்.
மஹேந்திரா வீட்டில் முதலை வந்த சமாச்சாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாத்ரூமுக்குள் வாயை திறந்த இந்த முதலையின் வீடியோதான் வைரலாகி வருகிறது. வீட்டிற்குள் பூனை, பாம்பு, நாய், எலி போன்ற சின்ன சின்ன மிருகங்கள் நுழைவதை பார்த்து இருக்கிறோம் ஆனால் யாரும் யோசிக்கக்கூட முடியாத அளவில் ஒரு முதலை நுழைவதை இப்பொழுது தான் பார்க்கிறோம்.அதுவும் இவளோ ஆக்ரோஷமாக இருக்கும் மிருகம்.