Uncategorized
பாலியல் வழக்கில்’.. சிக்கிய நித்தியானந்தாவுக்கு அதிரடி’… தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…?

பாலியல் வழக்கில் சிக்கிய சுவாமி நித்தியானந்தாவை நேரில் ஆஜராக வேண்டி நீதிமன்றம் சாம்பன் அனுப்பியது. ஆனால் நித்தியானந்தா ஜாமீன் மனு சமிர்ப்பித்தார் நித்தியானந்தா நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்காததால் பெங்களூர் உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா மனுவை ரத்து செய்து உத்தரவுவிட்டார்.
அதன் பின்னர் நித்தியானத்தாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ராம்நகர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.