செல் போன் மூலம் மாணவிகளின்’… அந்தரங்கத்தை கழிவறையில் வீடியோ’… “எடுத்த பேராசிரியர்”… சென்னை ஐஐடியில் நடந்த பரபரப்பு..!! - cinefeeds
Connect with us

Uncategorized

செல் போன் மூலம் மாணவிகளின்’… அந்தரங்கத்தை கழிவறையில் வீடியோ’… “எடுத்த பேராசிரியர்”… சென்னை ஐஐடியில் நடந்த பரபரப்பு..!!

Published

on

சென்னை IIT பல்கலைக்கழகத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து மாணவிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

IIT பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம் பானர்ஜி கல்லூரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதில் பெண்கள் கழிவறைக்கு சென்று செல் போன் கேமராவை மறித்து வைத்துள்ளார். இதனை சக மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.

Advertisement

இதனை கல்லுரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் செய்த சோதனையில் கழிவறையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த செல் போனை கைப்பற்றினர்.

பின்னர் உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி கைது செய்யப்பட்டார் அவருடன் நடத்திய விசாரணையில் இதே போல பலமுறை வீடியோ எடுத்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in