உங்க திருமணம் எப்போது..? ஒரே வார்த்தையில் நச்சுனு பதில் சொன்ன 37 வயதாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. – cinefeeds
Connect with us

VIDEOS

உங்க திருமணம் எப்போது..? ஒரே வார்த்தையில் நச்சுனு பதில் சொன்ன 37 வயதாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தற்போது லியோ  திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளது. இன்று பல நடிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அப்போது உங்களின் திருமணம் எப்போது என கேட்க, அதற்கு பர்சனல் லைஃப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடித்தார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in