லட்சுமி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகளாக நடித்த சிறுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

லட்சுமி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகளாக நடித்த சிறுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் லட்சுமி. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் மகளாக இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் டித்யா பாந்தே.

இந்த திரைப்படத்திற்காக அந்த சிறுமி 5 விருதுகளை பெற்றார். இந்த படத்திற்குப் பிறகு சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் கைப்பற்றினார். தற்போது 16 வயதாகும் இவர் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இவர் நடனமாடிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Ditya Bhande | Rasty_peace இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rastypeace)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in