FAREWELL நிகழ்ச்சியின் போது வகுப்பறையிலே இந்த மாணவிகள் “அரபிக் குத்து” பாடலுக்கு எப்படி ஆடுறாங்க பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

FAREWELL நிகழ்ச்சியின் போது வகுப்பறையிலே இந்த மாணவிகள் “அரபிக் குத்து” பாடலுக்கு எப்படி ஆடுறாங்க பாருங்க ..

Published

on

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்கக்ள் சாதிக்கும் தூரமானது சிறிது குறுகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களை முழுவதும் செலவிட்டு,

அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் , இதை ஒரு பொழுது போக்கு தளம் போல மாற்றி விட்டனர் என்று தான் சொல்லவேண்டும் , இந்த செயல்கள் அனைத்தும் தவறு என்று சொல்லவில்லை ,

Advertisement

இதில் கொஞ்சம் படிப்பதற்கும் செலவிடலாம் என்பதை தான் இந்த காணொளியில் வாயிலாக தெரிவிக்கிறேன் , பொதுவாக மாணவர்கள் வெறும் படிப்பை மட்டுமே நம்பி இருந்திட கூடாது அவர்களிடம் இருக்கும் திறமைகளை இது போல் விழா நேரங்களில் வெளிக்கொண்டு வர வேண்டும் , இந்த பெண்கள் ஆடும் ஆட்டத்தை பாருங்க ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in