CINEMA
ஒரு வாரம் AR ரகுமானாக வாழ ஆசை….. ஆதங்கப்பட்டு பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்…!!
ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக வாழ வேண்டுமென்றால், யாராக வாழ விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகர்களில் தானும் ஒருவன் என்றும் அவராக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக எப்படி AR ரகுமானால் சிறப்பான இனிய இசையை தரமுடிகிறது என்று ஆச்சரியமமாக பேசிய அவர், இதுவரை அவரை ஒருமுறை கூட நான் நேரில் பார்த்ததில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.