“அந்த மனசு தான் சார் கடவுள்” காமெடி நடிகரின் மகனுக்கு ஓடி சென்று உதவிய விஜய் சேதுபதி…!!! - cinefeeds
Connect with us

CINEMA

“அந்த மனசு தான் சார் கடவுள்” காமெடி நடிகரின் மகனுக்கு ஓடி சென்று உதவிய விஜய் சேதுபதி…!!!

Published

on

காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். தெனாலியின் சூழ்நிலையை நடிகர் பாவா லட்சுமணன் VJS-க்கு தெரியப்படுத்திய நிலையில், உடனே சென்று உதவியுள்ளார். தனது சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, VJS செய்த உதவியை வாழ்நாளில் தானும், தனது மகனும் மறக்கவே முடியாது என தெனாலி உருக்கமாகக் கூறியுள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in