அடேங்கப்பா…! 6 முறை சிறந்த நடிகைக்கான விருது வென்ற பிரபல நடிகை….. யார் தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

அடேங்கப்பா…! 6 முறை சிறந்த நடிகைக்கான விருது வென்ற பிரபல நடிகை….. யார் தெரியுமா…??

Published

on

2022 ஆம் வருடத்திற்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.. அந்தவகையில் மலையாளத்தில் வெளியான “உள்ளொழுக்கு” என்ற படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த நடிகைக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை அதிக முறை (அதாவது 6 முறை) வென்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார் ஊர்வசி. முன்னதாக 1989, 1990, 1991 என தொடர்ந்துமூன்று முறையும், 1995, 2006 ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றிருந்தார். தமிழக அரசின் மாநில விருதையும் இவர் இரண்டு முறை பெற்றிருக்கிறார்.

Advertisement