CINEMA
இசை மழையில் நனைய தயாரா..? இனி அனைத்து ஊர்களிலும் இளைய ராஜாவின் கச்சேரி… சூப்பர் அறிவிப்பு…!!
இனி தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதியன்று இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரியானது நடைபெற்றது.
அப்போது எங்கே மழை குறுக்கிட்டாலும், கலைந்து செல்லாத ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இசையை ரசித்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, கும்பகோண மக்களின் ஆதரவை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.